Oct 11, 2022, 1:47 PM IST
தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் தொடர்ந்து, இன்று காலை 7 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது.