Watch : கார்த்திகை தீபத்தையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் கடும் விலை உயர்வு!

Dec 6, 2022, 5:07 PM IST

திருக்கார்த்திகை தீபத் திருநாள் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் மருதமலை உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது இதையொட்டி, கோவை பூமார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.