Watch :  வீட்டின் கேட்டிற்குள் தும்பிக்கை நீட்டி உணவு தேடிய காட்டுயானை!  சிசிடிவி காட்சிகள் வைரல்!

Watch : வீட்டின் கேட்டிற்குள் தும்பிக்கை நீட்டி உணவு தேடிய காட்டுயானை! சிசிடிவி காட்சிகள் வைரல்!

Published : Dec 10, 2022, 01:55 PM IST

வீட்டின் கேட்டிற்குள் தும்பிக்கை நீட்டி உணவு தேடிய காட்டுயானை, ஒஹோ மணி ப்ளேண்ட் செடியா ! இது வேணாம் என நுகர்ந்து பார்த்து கடந்துபோன காட்டுயானை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
 

கோவையில் உணவு தேடி யானைகள் ஊருக்குள் வளம் வருவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த நான்காம் தேதி கணுவாய் தடாகம் பகுதியில் 4 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் அதிகாலை வந்துள்ளது.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் யானைகள் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் ஒரு யானை மட்டும் தன்னுடைய தும்பிக்கையை வீட்டின் கேட்டிற்குள் விட்டு அங்குள்ள மணி பிளான்ட் செடியை சாப்பிடுவதற்காக முயற்சி செய்கிறது.

ஆனால் சாப்பிடுவதற்கு அந்த செடி பிடிக்காததால் நுகர்ந்து பார்த்துவிட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யானையின் மனநிலையானது சாப்பிடற மாதிரி ஒரு செடியாவது வளர்க்கிறார்களா?? மணி பேளண்ட் செடி சாப்பிட்டு நான் என்ன பண்றது?? அப்படிங்கிற மாதிரி யானை கடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more