Jan 6, 2020, 4:51 PM IST
இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டி20 போட்டி போட்டி நேற்று கவுகாத்தியில் நடக்க இருந்தது இதில் மழை காரணமாக போட்டி நடக்க தாமானது நீண்ட மழைக்கு பிறகு மழையின் ஈரப்பதத்தை எடுக்க கிரிக்கெட் கிரவுண்டில் அயன் பாக்ஸ்,
ஹேர் ட்ரையர் ஏற்ப்பாடு செய்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது