Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!

Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!

Published : Oct 07, 2023, 12:11 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன் ஏசியாநெட் செய்திகள் சிறப்பு நேர்காணல்!
 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஏசியாநெட் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில், தான் கடந்து வந்த அனுபத்தை பகிர்ந்துகொண்டார். நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் போட்டியை நடத்தி விளையாடும் இந்தியாவுக்கே, கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறந்த ஸ்பின்னர் யார் என்ற கேள்விக்கு பதலளித்த முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அஸ்வின் என்றும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை பொருத்தவரை ரஷித் என்றும் கூறினார்.

What the Video in Youtube : https://www.youtube.com/watch?v=AlsQU3L0AAs

 


 

04:49உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா டிராபியை கைப்பற்ற மதுரையில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு!
01:02பைனலில் இந்தியாவுக்குத் தான் வெற்றி! கெத்தாகச் சொல்லும் தலைவர் ரஜினிநாந்த்!
03:10Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
03:145ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
04:43கப்பு முக்கியம் பிகிலு... சென்னை சூப்பர் கிங்ஸுக்காக கோவையில் நடத்தப்பட்ட விசில் போடு ஊர்வலம் - வீடியோ இதோ
18150:00IPL 2023 : CSK Vs MI இடையேயான போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை! ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் விரக்தி!
13133:20IPL 2023 "சென்னை vs லக்னோ" - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ❘ IPL 2023 ❘ #cskvslsg
Watch : இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை! அலைமோதும் கூட்டம்!
2066:40துணை கேப்டன் பதவி போச்சு, போட்டியிலிருந்து தூக்காம பாத்துக்கோ: மனைவியுடன் கோயிலில் வேண்டிய கேஎல் ராகுல்!