வடசென்னை அண்ணாபூங்கா முன்பு அமைந்துள்ள மூலிகை சூப் கடை! குறைந்த விலையில் நிறைவான வளமான வாழ்க்கை அளிப்பதாக மக்கள் கருத்து!