தனியார் பேருந்தை அதிவேகமாக இயக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனரை கேள்வி கேட்ட பயணியை இருவரும் சேர்ந்து அடிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க வைக்கிறது ..