வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்த பாம்பு வீடியோன்று ஒன்று சமூக வலைத்தளத்தை அதிரவைத்துள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்த பாம்பு வீடியோன்று ஒன்று சமூக வலைத்தளத்தை அதிரவைத்துள்ளது. அந்த வீடியோவில் ராஜநாகம் ஒன்று படமெடுத்து நிற்கிறது. சாதாரனமாக படமெடுக்காமல் ஒரு ஆள் உயரத்திற்கு எழுந்து நின்று படமெடுப்பது காண்போரை அதிர்ச்சியில் உரையவைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கியுள்ளது.