Aug 22, 2022, 1:07 PM IST
மத்தியபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்து வரும் கனமழையால் மேல் ஏரி கடல்போல் காணப்படுகிறது. காற்றின் அழுத்தத்தால் ஏரியின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் ஒன்றோடொன்று மோதி சேதமைடந்து மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.