Aug 29, 2022, 9:59 AM IST
கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் மல்லபாத் கிராமத்தில் தனது வயல் வெளியில் மரத்திற்கு கீழே கட்டில் போட்டு படுத்துக் கொண்டிருந்த பெண்ணின் மீது நாகப் பாம்பு ஏறியது. அங்கிருந்தவர்கள் பதறிய நிலையில், அந்தப் பெண்ணும் அசையாமல் படுத்திருக்க, சிறிது நேரத்தில் பாம்பு இறங்கி சென்றது. இது அங்கிருந்தவர்களை உருக்குலையச் செய்தது.