watch : ஆந்திராவில் அண்ணா உணவகம் சேதம் - நடுரோட்டில் சந்திரபாபு நாயுடு போராட்டம்!

Aug 25, 2022, 2:51 PM IST

ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது அண்ணா உணவகம் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தை ஆளும் #YSR காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தி விட்டதாகக் கூறி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான #சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம்