Video : இருதய ஆரோக்கிய விழிப்புணர்வு - பெங்களூரில் இருதய வடிவில் மாறிய டிராபிக் சிக்னல்கள்!

Oct 13, 2022, 11:22 AM IST

பெங்களூருவில் டிராபிக் சிக்னலில் இருதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணிப்பூர் மருத்துவமனைகளுடன் இணைந்து இருதயம் வடிவில் சிக்னல் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 டிராபிக் சிக்னல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்த சிக்னல்கள் இருதயம் வடிவில் பிரதிபலிக்கும். இத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என்று பெங்களூரு இணை டிராபிக் போலீஸ் கமிஷனர் ஆர். கவுடா தெரிவித்துள்ளார்.