Watch | நீரிழிவு நோயை தவிர்ப்பதும், குணப்படுத்துவதும் எப்படி? - மருத்துவர் பதில்!

Watch | நீரிழிவு நோயை தவிர்ப்பதும், குணப்படுத்துவதும் எப்படி? - மருத்துவர் பதில்!

Published : Aug 31, 2024, 12:18 PM IST

இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி, அதன் வகைகள், அறிகுறிகள், கண்டறிதல், சிகிச்சை பற்றி மருத்துவர் பிரசாந்த் அருண் விளக்குகிறார்.

 

இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எப்படி கட்டுபடுத்துவது? நீரிழிவு நோயின் இரண்டு வகைகள் என்ன? சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள், எப்படி கண்டறிவது? கண்டறிந்து எப்படி குணப்படுத்துவது? வராமல் தற்காப்பது எப்படி? என நீரிழிவு நோய் பற்றிய சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையளிக்கிறார் மருத்துவர். பிரசாந்த் அருண். 

03:08கம்பு தேங்காய் குக்கீஸ் | மைதா இல்லாமல், சுவையான & ஆரோக்கியமான குக்கீஸ் 🥥🍪
02:53டிராகன் பழ அல்வா 😍 | Dragon Fruit Halwa | இயற்கையான நிறத்தில் சுவையான அல்வா
03:15🚫 இந்த 4 தப்பு பண்ணா Kidney Stone நிச்சயம்!/DrJagadeeswariRajalingam.BSMS.,
03:30கோதுமை காரட் Muffins | Healthy Wheat Carrot Muffins | No Maida cake | Easy Kids Snack Recipe
06:0214 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் தோன்றும் மாற்றங்கள்/Dr.JagadeeswariRajalingam.BSMS.,
05:08தையராய்டு | நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?Dr.JagadeeswariRajalingam.BSMS.,
03:45தொடை இடுக்குகளில் கருமை ஏற்பட முக்கிய காரணங்கள் | DrJagadeeswariRajalingam.BSMS.,
06:53சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழங்கள் | DrJagadeeswariRajalingam.BSMS.,
02:49ஜாங்கிரி சாப்பிடணுமா? அப்ப இந்த கருப்பட்டி மினி ஜாங்கிரிய try பண்ணுங்க
03:01Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda
Read more