vuukle one pixel image

மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !

Velmurugan s  | Published: Mar 19, 2025, 8:00 PM IST

பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் எப்படி என்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் பலருக்கு பலன் தருகிறது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.