மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா. தொடர்ந்து தனலட்சுமி விக்ரமனும் அசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6-ல்  விறுவிறுப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. 20-வது போட்டியாளர்களில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். 

சென்ற வாரம் ஓவர் ஆக்சன் செய்த அசீம், ஷெரினா, கதிரவ,ன் விக்ரமன் மற்றும் ஆயிஷா உள்ளிட்டோர் ஏவிக்சன் பிராசஸிற்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில்  இந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் விவாத நிகழ்ச்சி, ராசிபலன், குக்கிங் ஷோ உள்ளிட்ட போட்டிகளுக்கு அணி பிரிக்கப்படுகிறது.

இதில் விவாத நிகழ்ச்சியில் விக்ரமன், அசீம், ஷெரினா, தனலட்சுமிஎன நால்வரும் இடம் பெற்றுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தனலட்சுமியை அசீம் குறை கூற, மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா. தொடர்ந்து தனலட்சுமி விக்ரமனும் அசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் புரோமோ வெளியாகியுள்ளது.

மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
00:22பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?
00:58அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!
பிக்பாஸில் டைட்டில் ஜெயிக்காமல் டஃப் கொடுத்த பிரபலங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நயன்தாராவின் தங்கச்சி
பிக்பாஸ் சீசன் 8ல் வரப்போகும் பழைய போட்டியாளர்கள் ! வெளியான சூப்பர் அப்டேட்
26600:00Bigg Boss season - 7 Review | இந்த வாரம் Bigg Boss-ல் மாயா நாமினேட் ஆகாததன் பின்னணி என்ன?
583:20bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ
583:20நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு
583:20 Bigg Boss Tamil Season 6 Promo : புறக்கணிப்பால் கடுப்பான குயின்சி...விக்ரமனுடன் மோதல் ஆரம்பம்