மீண்டும் சென்று தலையை உலர்த்திக்கொண்டு வேறு உடை அணிந்து வருகிறார். இதை கண்ட போட்டியாளர்கள் மீண்டும் அமுதவாணனை இழுத்துக் கொண்டு போய் நீரில் தள்ளுகின்றனர்.
விஜய் டிவிகள் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 மூன்றாவது வாரத்தை கடந்து விட்டது. இந்த வாரம் அசல் எலிமினேஷன் செய்யப்பட்டார். இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தின் காரணமாக அதிர்சியல் இருந்த ரசிகர்கள் இவரை வெளியில் அனுப்பி விட்டதாகவே கூறப்படுகிறது. கடந்த வாரம் போட்டியாளர்களை சந்தித்த கமலஹாசன்அசீம் நடவடிக்கை குறித்து கடுமையாக சாடியிருந்தார்.
இதையடுத்து ஒவ்வொருவரையும் விமர்சிக்கும் படி கூற அசீம் ராபர்ட் மாஸ்டரை விமர்சிப்பதும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலைகள் இன்றைய மூன்றாவது எபிசோடில் ஸ்வும்மிங் ஃபூலில் நீர் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களாக தூக்கி வந்து அதில் போடுகின்றனர். அதன்படி விக்ரமன், தனலட்சுமி, அமுதமாணன் உள்ளிட்டவரை நீருக்குள் தள்ளி விடுகின்றனர். மீண்டும் சென்று தலையை உலர்த்திக்கொண்டு வேறு உடை அணிந்து வருகிறார். இதை கண்ட போட்டியாளர்கள் மீண்டும் அமுதவாணனை இழுத்துக் கொண்டு போய் நீரில் தள்ளுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...Raja Rani 2 : சந்தியாவால் உறைந்து போன குடும்பம்... கலங்கி நிற்கும் சரவணன்...இன்றைய எபிசோட்