திருச்சியில் கர்ஜித்த விஜய்! எதிர்க்கட்சிகளை அடித்து நொருக்கிய அதிரடி உரை | TVK VIJAY

Published : Jun 01, 2026, 06:00 PM IST

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது வழக்கமான பாணியில் நேரடியாகவும் அதிரடியாகவும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து நம்பிக்கையுடன் பேசினார். "எதிர்க்கட்சிகளால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டுக்கு போனாலும் எங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று விஜய் தெரிவித்தார்.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை