TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!

TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!

Published : Apr 28, 2026, 05:02 PM IST

தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகள் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் அவரை முதல்வராக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாகத் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்து வருகிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு ஒரு பெரும் அரசியல் வெற்றிடத்தை நோக்கித் தமிழகம் நகர்ந்தபோது, அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த இடத்தைத் தனது "தமிழக வெற்றிக் கழகம்" (TVK) மூலம் நடிகர் விஜய் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், அரசியல் நகர்வுகளும் தமிழகத்தின் பாரம்பரிய அதிகார மையங்களை ஆட்டம் காணச் செய்துள்ளன.

03:06மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
04:10மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !
08:02இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு !
07:53சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டம் !
03:12தூத்துக்குடி: கடலில் விழுந்து மாயமான அந்தோணி ராஜ் என்ற மீனவர் துறைமுகம் அருகே சடலமாக மீட்பு!
07:46புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
03:21திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதும் தீபாவளி ஷாப்பிங் கூட்டம்: ட்ரோன் காட்சிகள்!
02:18பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் கடும் கண்டனம்!
03:09திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து !
04:28ஒரே தொழிலை தொடர்ந்து செய்யுங்கள்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு !