சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று கார்த்திகை தீப விளக்கை ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து கருத்து வெளியிட்டார்.