சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில தலைமை அலுவலகத்தில் (தி.நகர்) நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.