vuukle one pixel image

Asianet Tamil News Live: மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது... வைகோ

Tamil News live updates today on may  01 2023Tamil News live updates today on may  01 2023

மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது. மதிமுக இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை என வைகோ கூறியுள்ளார்.

1:33 PM

அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! கதறிய 14 வயது சிறுமி! விடாமல் 5 பேர் கூட்டு பலாத்காரம்! வெளியான பகீர் தகவல்.!

சேலத்தில் 9ம் வகுப்பு மாணவி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

1:32 PM

கல்லூரி விடுமுறையில் பார்ட் டைம் ஜாப்புக்கு போன மாணவன்! கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த துடிதுடித்து பலி.!

குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று வந்த கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:30 AM

கர்நாடகாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம்,  ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், கர்நாடகாவில் இருக்கும் பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய ஒதுக்கீடு என கர்நாடகாவில் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

11:25 AM

Gold Rate Today : இன்றை தங்கம் விலையின் நிலவரம் என்ன? ஏற்றமா? இறக்கமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

11:25 AM

இரவு பகல் பாராமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி! கணவரின் மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை.!

குடிபோதையில் ஓயாமல் டார்ச்சர் செய்து வந்த கணவனை மர்ம உறுப்பில்  இரும்புக் குழாயால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:16 AM

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

10:14 AM

பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசிய பெண் பாஜக தொண்டர்!

பிரதமர் மோடி தனது பிரத்யேகமான வாகனத்தில் மக்களை நோக்கி கை அசைத்தபடி சென்றுகொண்டிருந்தபோது மொபைல் வீச்சு சம்பவம் நடந்தது.

மேலும் படிக்க

9:02 AM

பிடிஆருக்கு நன்றி சொல்லனும்.. இதை மட்டும் முதல்வர் ஸ்டாலின் செய்தால் அவர் சொன்னது உண்மையாகும்.. எச்.ராஜா..!

பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

7:43 AM

குட்நியூஸ்.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது.. அப்படினா வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2,021-க்கு விற்பனையாகிறது.

மேலும் படிக்க

7:14 AM

மத்திய அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

7:04 AM

சொல்லாமல் சொல்லும் அமித்ஷா.. தமிழகத்தில் பாஜக வளர்கிறது.. அண்ணாமலையை ஆஹா ஓஹோன்னு புகழும் ஜெ. நிழல்.!

பாஜக ஆளுமை மிக்க கட்சி என்பதை ஒரு பக்கம் பிரதமர், மறுபக்கம் அமித்ஷா என உலக அரங்கையும், இந்திய அரசியலையும் திகைத்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என  ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும் படிக்க

1:33 PM IST:

சேலத்தில் 9ம் வகுப்பு மாணவி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

1:32 PM IST:

குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று வந்த கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:30 AM IST:

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம்,  ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், கர்நாடகாவில் இருக்கும் பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய ஒதுக்கீடு என கர்நாடகாவில் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

11:25 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

11:25 AM IST:

குடிபோதையில் ஓயாமல் டார்ச்சர் செய்து வந்த கணவனை மர்ம உறுப்பில்  இரும்புக் குழாயால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:16 AM IST:

சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

10:14 AM IST:

பிரதமர் மோடி தனது பிரத்யேகமான வாகனத்தில் மக்களை நோக்கி கை அசைத்தபடி சென்றுகொண்டிருந்தபோது மொபைல் வீச்சு சம்பவம் நடந்தது.

மேலும் படிக்க

9:02 AM IST:

பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

7:43 AM IST:

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2,021-க்கு விற்பனையாகிறது.

மேலும் படிக்க

7:14 AM IST:

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

7:04 AM IST: