இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து. ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

12:54 AM (IST) Apr 07
11:30 PM (IST) Apr 06
10:35 PM (IST) Apr 06
10:35 PM (IST) Apr 06
பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோவின் 50வது பிறந்தநாள் பெங்களூரில் கொண்டாடப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற ஹூடி மற்றும் தங்க மாஸ்க் அணிந்து அவர் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க10:08 PM (IST) Apr 06
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் எஸ்யூவி காருக்கு ஏப்ரல் 2025-ல் ₹75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. கேஷ் டிஸ்கவுண்ட் உடன் எக்ஸ்சேஞ்ச் போனஸும் உண்டு. கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப்பை அணுகவும்.
மேலும் படிக்க09:37 PM (IST) Apr 06
09:07 PM (IST) Apr 06
08:57 PM (IST) Apr 06
08:01 PM (IST) Apr 06
07:08 PM (IST) Apr 06
தருமபுரி இளைஞர் செந்தில் வனத்துறையினரால் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாத்தான்குளம் பாணியில் நடந்த படுகொலை என குற்றச்சாட்டு.
மேலும் படிக்க07:01 PM (IST) Apr 06
06:30 PM (IST) Apr 06
06:16 PM (IST) Apr 06
மாருதி ஃபிரோங்க்ஸ் 2025 பிப்ரவரியில் அதிக விற்பனை பெற்றது. மாருதி சுசுகி புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் படிக்க06:03 PM (IST) Apr 06
தென்காசியில் 9-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க05:59 PM (IST) Apr 06
05:32 PM (IST) Apr 06
சென்னையில் தெருக்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க05:14 PM (IST) Apr 06
TVS Apache 2025ல் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த காலகட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் சாதனையையும் பெற்றது. பந்தய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்ட் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.
மேலும் படிக்க05:11 PM (IST) Apr 06
ராமேஸ்வரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, தமிழக அரசுக்கு மருத்துவ கல்வியை தமிழில் வழங்க கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க04:48 PM (IST) Apr 06
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பினராயி விஜயன் இதனை அறிவித்தார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க04:08 PM (IST) Apr 06
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தகவல்.
மேலும் படிக்க03:21 PM (IST) Apr 06
வீட்டை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, சமீபத்தில் ஒரு புதிய வகையான மோசடிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் இது குறித்து எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க03:18 PM (IST) Apr 06
ரத்னம் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க02:54 PM (IST) Apr 06
நீலகிரி அரசு விழாவில், புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, தென் மாநிலங்களின் தொகுதி பங்கீடு குறித்து உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் படிக்க02:44 PM (IST) Apr 06
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். திருவள்ளுவர் உருவச்சிலையை, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
02:43 PM (IST) Apr 06
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
02:39 PM (IST) Apr 06
பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க02:32 PM (IST) Apr 06
உலகிலேயே அதிகம் விற்பனையாகும் விற்பனை என்ற பெயர் பெற்ற ஹீரோ நிறுவனத்தின் Splendor+ பைக் தொடர்பான புதிய அப்டேட்கள் குறித்த தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க02:19 PM (IST) Apr 06
டாடா மோட்டார்ஸ் நானோ காரை மின்சார வாகனமாக மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்லும்.
மேலும் படிக்க02:05 PM (IST) Apr 06
டாப் ஸ்டார் பிரசாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க01:49 PM (IST) Apr 06
சென்னையில் மாற்றுத்திறனாளி ஹோட்டல் உரிமையாளரிடம் மாமூல் கேட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க01:42 PM (IST) Apr 06
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவிப்பு. ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, ஏப்ரல் 10-க்குள் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும்.
மேலும் படிக்க01:35 PM (IST) Apr 06
உதகையில் நடந்த விழாவில் பங்கேற்றதால் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நீலகிரிக்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்தும், நீட் தேர்வு ரத்து குறித்தும் பேசினார்.
மேலும் படிக்க01:20 PM (IST) Apr 06
முன்னணி இ-காமர்ஸ் தளமான Flipkart-ல் iPhone 16-க்கு அதிரடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஆஃபரின் மூலம், ஐபோனை வெறும் ரூ.27,000-க்கு சொந்தமாக்கலாம். இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க01:14 PM (IST) Apr 06
பாம்பன் - ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் ரூ.550 கோடியில் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
01:07 PM (IST) Apr 06
MPV-கள் முதல் SUV-கள் வரை, இந்த வாகனங்கள் ரூ.20 லட்சத்திற்குள் வருகின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்.
மேலும் படிக்க01:05 PM (IST) Apr 06
ராமேஸ்வரத்திற்கு முக்கிய வழித்தடமான பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி புதிய பாலத்தை திறந்து வைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க01:01 PM (IST) Apr 06
பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12:54 PM (IST) Apr 06
இசைஞானி இளையராஜா வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி இருக்கின்றன. அது என்ன பாடல்கள் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க12:51 PM (IST) Apr 06
பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு, தொடங்கப்பட உள்ள ரயில் சேவைக்காக தயார் நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்
12:51 PM (IST) Apr 06
ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் செல்லும் பிரதமர் மோடி சாலையோரம் திரண்டுள்ள பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறக்க உள்ளார்.