கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!

Published : Jul 09, 2026, 04:00 PM IST

சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, பள்ளி நிர்வாகத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வகுப்பறை நேரங்கள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்தார். மேலும், கல்வித்துறையில் நிலவும் அரசியல் மற்றும் சூழல்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!
03:25மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
03:26தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி