மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை ஒன்றை தூளாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.