"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து

"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து

Published : Jun 19, 2026, 04:03 PM IST

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இதுபோன்ற தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடகத்தின் 7 முதலமைச்சர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மொத்தம் 36 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக கிடைக்காது என எச்சரித்த அவர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றார். திறமையான வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வலுவாக வாதிட்டு, சட்டரீதியாக கர்நாடகாவை எதிர்கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தையால் தீர்வு கிடைக்காது என்றும் துரைமுருகன் வலியுறுத்தினார்.

07:29ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்
02:14போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
06:59நாங்கதான் உண்மையான அதிமுக ! - எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த சண்முகம் தரப்பு !
06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
09:37மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
05:23தரமான கல்வியையும், சுகாதாரமான குடிநீரையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.! ஜாகுவார் தங்கம் கோரிக்கை !
02:02மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
03:22Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
07:44அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி
04:23கிருஷ்ணகிரி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு- நடந்த்து என்ன.? ஆர் ஆர் பிரியாணி ஓனர் விளக்கம்