DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

Published : Mar 31, 2026, 02:03 PM IST

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

03:06மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
04:10மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !
08:02இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு !
07:53சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டம் !
03:12தூத்துக்குடி: கடலில் விழுந்து மாயமான அந்தோணி ராஜ் என்ற மீனவர் துறைமுகம் அருகே சடலமாக மீட்பு!
07:46புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
03:21திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதும் தீபாவளி ஷாப்பிங் கூட்டம்: ட்ரோன் காட்சிகள்!
02:18பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் கடும் கண்டனம்!
03:09திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து !
04:28ஒரே தொழிலை தொடர்ந்து செய்யுங்கள்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு !