தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:41 PM (IST) Dec 31
விரைவில் அறிமுகமாக உள்ள ஹானர் எக்ஸ் 50 ஜிடி (Honor X50 GT) , வெளியாவதற்கு முன்பே விவரங்கள் கசிந்துள்ளது.
11:03 PM (IST) Dec 31
குறைந்த விலையில் அயோத்திக்கு விமானத்தை முன்பதிவு செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:38 PM (IST) Dec 31
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கையில் குத்தியுள்ள டாட்டூ புகைப்படம் வைரலாகி வருகிறது.
08:42 PM (IST) Dec 31
மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்கள், 2024 ஆம் ஆண்டில் புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
08:03 PM (IST) Dec 31
தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 2023 இல் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்தார் என்று பிளிங்கிட்டின் அல்பிந்தர் திண்ட்சா தெரிவித்துள்ளார்.
07:30 PM (IST) Dec 31
பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு இணங்காததற்காக பினான்ஸ் உட்பட 9 கிரிப்டோ பரிமாற்றங்களின் URL களை இந்திய அரசு தடை செய்ய உள்ளது.
06:38 PM (IST) Dec 31
06:24 PM (IST) Dec 31
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் (GOAT) என பெயரிடப்பட்டு உள்ளதாக பர்ஸ்ட் லுக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
06:11 PM (IST) Dec 31
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியை இங்கே பார்க்கலாம். இதன் மீது ரூ.38 ஆயிரம் பெரும் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
05:41 PM (IST) Dec 31
ஜனவரி 1ஆம் தேதி பணத்தை எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
02:27 PM (IST) Dec 31
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து மாஸ் காட்டி வரும் கன்னட நடிகர் யாஷ், சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
01:29 PM (IST) Dec 31
புத்தாண்டு விடுமுறைக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.
01:20 PM (IST) Dec 31
சிறுமியில் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் மற்றும் அடைக்கலம் கொடுத்த இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:33 PM (IST) Dec 31
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
12:08 PM (IST) Dec 31
சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1000 தொகை செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12:02 PM (IST) Dec 31
கனா காணும் காலங்கள் என்கிற 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அன்பழகன் திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
11:18 AM (IST) Dec 31
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:10 AM (IST) Dec 31
தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10:16 AM (IST) Dec 31
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.
09:40 AM (IST) Dec 31
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:21 AM (IST) Dec 31
சென்னை வண்டலூர் அருகே மருந்து கடை உரிமையாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08:48 AM (IST) Dec 31
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் எலிமினேட் ஆன நிக்சன் மற்றும் ரவீனாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
07:28 AM (IST) Dec 31
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
07:28 AM (IST) Dec 31
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருவதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தவிர்க்குமாறு திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.