தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் பிப்ரவரி 28ம் தேதி ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

08:41 PM (IST) Feb 22
இந்தியாவில் அமுல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் போன்று எதுவும் இல்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்
07:21 PM (IST) Feb 22
பள்ளி சுற்றுலாவின்போது, 2ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
06:54 PM (IST) Feb 22
மணிப்பூர் வன்முறைக்கு காரணமாக இருந்த தனது முந்தைய உத்தரவை திரும்பப்பெறுவதாக அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
05:56 PM (IST) Feb 22
அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மீது முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது
05:21 PM (IST) Feb 22
சீதா, அக்பர் சிங்களுக்கு வேறு பெயர் வைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது
04:41 PM (IST) Feb 22
பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
03:44 PM (IST) Feb 22
ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது
03:11 PM (IST) Feb 22
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்
02:47 PM (IST) Feb 22
சென்னை சாலை திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ரூ.2,809 கோடி கடன் வழங்கவுள்ளது
01:43 PM (IST) Feb 22
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
12:06 PM (IST) Feb 22
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
11:14 AM (IST) Feb 22
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ரோகிணி திரையரங்கின் உரிமையாளரான ரேவந்தின் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
10:29 AM (IST) Feb 22
தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
10:04 AM (IST) Feb 22
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:03 AM (IST) Feb 22
திருமணத்தின் போது 600 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் 400 சவரன் நகைகள் கேட்டு வரதட்ணை கொடுமை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
09:43 AM (IST) Feb 22
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் பிப்ரவரி 28ம் தேதி ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
09:32 AM (IST) Feb 22
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
08:51 AM (IST) Feb 22
திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
08:38 AM (IST) Feb 22
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:56 AM (IST) Feb 22
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வசந்த குமார் (17), சக்திவேல் (16) இருவரும் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
07:55 AM (IST) Feb 22
Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்க்கலாம்.
07:54 AM (IST) Feb 22
நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜேசிபி வாகனம் மீது ஆம்னி கார் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வளைகாப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.