நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால், பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. டி.டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புகிறேன் என மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.

11:15 PM (IST) Feb 18
பாஜகவுக்கு தேர்தல் செலவிற்காக 6500 கோடி கொடுத்தவர்கள் யார்? யார்? என விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி என்று ஆ.ராசா பேசியுள்ளார்.
10:58 PM (IST) Feb 18
7வது சம்பள கமிஷன்படி, மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களின் டிஏவை 4% அதிகரிக்கலாம். இதுதொடர்பான அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.
10:24 PM (IST) Feb 18
ஐஆர்சிடிசி மார்ச் மாதத்திற்கான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
09:40 PM (IST) Feb 18
பிப்ரவரி 29ம் தேதிக்கு முன் 6 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
08:00 PM (IST) Feb 18
இந்தியாவில் 10000க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள் மற்றும் அதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.
06:44 PM (IST) Feb 18
காசோலை பவுன்ஸ் தொடர்பான வங்கி விதிகள், எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை உள்ளது தெரியுமா? இதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
06:15 PM (IST) Feb 18
இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான சிறந்த பைக்குகளின் பட்டியல் மற்றும் அவற்றின் விலை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
03:54 PM (IST) Feb 18
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்
03:38 PM (IST) Feb 18
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் 9 நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
03:11 PM (IST) Feb 18
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
02:57 PM (IST) Feb 18
நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
01:50 PM (IST) Feb 18
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்
01:13 PM (IST) Feb 18
சைரன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
01:05 PM (IST) Feb 18
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால், பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. டி.டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புகிறேன் என மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
12:55 PM (IST) Feb 18
அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
12:55 PM (IST) Feb 18
அந்நிய முதலீடு ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் தமிழகம் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது என கனிமொழி கூறியுள்ளார்.
12:25 PM (IST) Feb 18
அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள சைரன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
12:19 PM (IST) Feb 18
மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன
12:00 PM (IST) Feb 18
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது
11:43 AM (IST) Feb 18
நரேந்திர மோடி போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த ஒரு பிரதமர் உலகத்திலேயே எவருமே இல்லை என திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்
11:37 AM (IST) Feb 18
அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு சங்கீத் கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
11:04 AM (IST) Feb 18
கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
10:40 AM (IST) Feb 18
உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது
10:34 AM (IST) Feb 18
இசையமைப்பாளர் தீனா தலைமையிலான இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார் கங்கை அமரன்.
10:23 AM (IST) Feb 18
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:18 AM (IST) Feb 18
சீதா, அக்பர் என்ற பெயர் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
09:43 AM (IST) Feb 18
ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
08:46 AM (IST) Feb 18
நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் எல்லையில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
08:44 AM (IST) Feb 18
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
07:20 AM (IST) Feb 18
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:19 AM (IST) Feb 18
டாடா நிறுவனம் தமிழகத்தை விட்டு அசாம் மாநிலம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அத்துடன் கூடவே ரூ.25ஆயிரம் கோடி முதலீடும் சென்று விட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.