Published : Nov 11, 2023, 07:17 AM ISTUpdated : Nov 11, 2023, 10:13 PM IST

Tamil News Live Updates: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சுருக்கம்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Tamil News Live Updates: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

10:13 PM (IST) Nov 11

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் 12 பேர்.. அண்ணாமலை சொன்ன புள்ளி விவரம்..!!

பிரதமர் மோடியின் நல்லாட்சியில் நாடு முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

09:11 PM (IST) Nov 11

ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்.. இப்படி செய்தால் தான் உங்கள் அக்கவுண்ட் தப்பும்.. இல்லனா அவ்ளோதான்..

கூகுள் அடுத்த மாதம் மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை நீக்க உள்ளது. அது ஏன்? எதற்கு? என்பதை பார்க்கலாம்.

08:31 PM (IST) Nov 11

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா?

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

06:49 PM (IST) Nov 11

18 வயது தான்.. மதிப்போ ரூ. 55 கோடி.. இந்தியாவின் இளம் தொழிலதிபர்.. இவரை தெரியுமா?

18 வயதில் ரூ. 55 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய இந்தியாவின் இளம் தொழில்முனைவோரான யாஷ் ஜெயின் பற்றி பார்க்கலாம்.

06:49 PM (IST) Nov 11

18 வயது தான்.. மதிப்போ ரூ. 55 கோடி.. இந்தியாவின் இளம் தொழிலதிபர்.. இவரை தெரியுமா?

18 வயதில் ரூ. 55 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய இந்தியாவின் இளம் தொழில்முனைவோரான யாஷ் ஜெயின் பற்றி பார்க்கலாம்.

06:00 PM (IST) Nov 11

CBSE Board Exam 2024 : சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் எப்போது? வெளியான தகவல் !!

கடந்த ஆண்டு, சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கின. சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

05:27 PM (IST) Nov 11

பெரியார் முதல் அறிவாலயம் வரை.. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வம்புக்கு இழுத்த துக்ளக் குருமூர்த்தி.!!

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாஜக கட்சிக்கு நெருக்கமானவர் ஆவார். இவர் அடிக்கடி பல சர்ச்சைகள் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவது உண்டு. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

05:06 PM (IST) Nov 11

நெட்ஃபிளிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வரை.. ஓடிடி தளங்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த மத்திய அரசு!

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

04:22 PM (IST) Nov 11

40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.. ஏதர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க மிஸ் பண்ணிடாதீங்க..!

ஏதர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 40,000 குறைவு ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

03:54 PM (IST) Nov 11

ரயில்களின் பிரீமியம் தட்கல் டிக்கெட் கட்டணம் இவ்வளவா.? விமான டிக்கெட்டையே வாங்கலாம் போலயே..

ரயில்களின் பிரீமியம் தட்கல் டிக்கெட் கட்டணம் விமானத்திற்கு சமமாக இருக்கும்.

12:42 PM (IST) Nov 11

இந்துக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்? தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வீர்களா முதல்வரே? வானதி சீனிவாசன்.!

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. அப்படி ஒரு வார்த்தை கூட வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு இந்துக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்பது தெரியவில்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

11:15 AM (IST) Nov 11

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

11:14 AM (IST) Nov 11

சென்னையில் அதிர்ச்சி.. பேசிக் கொண்டு இருக்கும் போதே அமைச்சரின் மகனை தாக்கி! பேரனின் வாயை உடைத்த மர்ம கும்பல்!

சென்னை தியாகராயநகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

09:23 AM (IST) Nov 11

கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை.. உச்சத்தை தொட்ட இஞ்சி.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை மாற்றியமைக்கப்படுகிறது.  அந்த வகையில் வெங்காயம் மற்றும் இஞ்சு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

08:08 AM (IST) Nov 11

தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடும் நாளா? இறங்கி அடிக்கும் வானதி சீனிவாசன்.!

மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா? என வானதி சீனிவாசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

07:28 AM (IST) Nov 11

சினிமா பாணியில் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு தனியார் ஆம்னி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து.. 4 பேர் பலி.!

வாணியம்பாடி அருகே அரசு சொகுசு பேருந்தும் - தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

07:27 AM (IST) Nov 11

அரைவேக்காடு அண்ணாமலை.. இவரது பேச்சாலே 39 தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கப்போகும் பாஜக.. கே.எஸ்.அழகிரி விளாசல்!

சமூகநீதியைப் பாதுகாத்த தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது என கே.எஸ்.அழகிரி காட்டமாக கூறியுள்ளார். 


More Trending News