Tamil News Live Updates: காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Sep 3, 2023, 3:42 PM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியிலுள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3:42 PM
எலக்ட்ரிக் கார் வாங்க ஐடியா இருக்கா.. சிறந்த டாப் 5 மின்சார கார்கள் இதுதான் - முழு விபரம் இதோ !!
புதிய எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், சிறந்த டாப் 5 மின்சார கார்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
3:32 PM
விஜய் மேல இவ்ளோ வன்மமா?.. ஜவான் ஆடியோ லாஞ்சில் தளபதி பற்றி அட்லீ பேசியதை ஒளிபரப்பாதது ஏன்? - சன் டிவி விளக்கம்
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பற்றி இயக்குனர் அட்லீ பேசியதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது குறித்து சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.
3:16 PM
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!
தற்போது பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
2:40 PM
ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை உயரம் அதிகரிப்பு - இஸ்ரோ தகவல்!
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது
1:20 PM
ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநிலங்களின் ஒப்புதல் தேவையா?
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன
1:19 PM
திமுகவுக்கு ஆதரவு: சீமான் அந்தர் பல்டி!
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
1:18 PM
கனிமொழியை பாராட்டிய ஸ்டாலின்: இப்போதே தயாராக அறிவுறுத்தல்!
திமுக எம்.பி., கனிமொழி முன்னெடுக்கும் வினாடி வினா போட்டிக்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்
12:56 PM
From The India Gate : கேரளா சர்ச்சை முதல் ராஜஸ்தான் நெருக்கடி வரை..!!
12:27 PM
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 14-க்குள் இதை செய்து முடிங்க..!
ஆதார் அட்டை தொடர்பான இந்தப் பணியை செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் செய்து முடிக்கவும். இல்லையெனில் பின்னர் நஷ்டம் ஏற்படும்.
12:25 PM
ஜெயிலர் பட ஆட்டநாயகன் அனிருத்தை அம்போனு விட்ட கலாநிதி - கடுப்பில் ரசிகர்கள்
11:59 AM
‘இறைவன்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ
11:51 AM
பெற்ற மகனை இழப்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும்! அதிமுக எம்எல்ஏ மகன் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்எல்ஏவின் மகன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
11:51 AM
காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியிலுள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11:34 AM
கேஸ் சிலிண்டருக்கு 475 ரூபாய் மானியம்.. அதுமட்டுமா.! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி. கேஸ் சிலிண்டருக்கு 475 ரூபாய் மானியம் கிடைக்கும். மேலும், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட தானியங்கள் கிடைக்கும்.
11:33 AM
ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
11:08 AM
தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட யுவன்.. விஜய் பாடுகிறாரா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
11:05 AM
Moto G84 : 50 எம்பி கேமரா.. 5,000mAh பேட்டரி.. 12 ஜிபி ரேம்.. பாஸ்ட் சார்ஜிங் - மோட்டோ ஜி84 எப்படி இருக்கு?
50 எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி84, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, விவரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
10:54 AM
சானாதனத்தை ஒழிக்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு - உதயநிதி பதிலடி!
சானாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன
10:54 AM
ஒரே நாடு ஒரே தேர்தல்: குழுவில் இருந்து விலகிய காங்கிரஸ்!
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்
10:31 AM
கிரேட் பீப்பிள்ஸ் ஃபாரஸ்ட்: G20ன் ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் - இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சி
10:11 AM
வாகனம் மோதி இறந்த குட்டி மாடு.. இறந்தது தெரியாமல் குட்டியை தேடும் தாய் காட்டு மாடு - வைரல் வீடியோ
கோத்தகிரியில் வாகனம் மோதி காட்டு மாடு குட்டி உயிரிழந்தது. குட்டி இறந்தது தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் குட்டியை தேடி ஓடிய தாய் காட்டு மாட்டின் பாசம் காண்போரை கண் கலங்கச் செய்தது.
9:49 AM
Today Panchangam : இன்றைய நல்ல நேரம்.! செப்டம்பர் 3, 2023, ஞாயிற்றுக்கிழமை
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
9:36 AM
விஷால் மனைவியாக நான்... என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சு - திருமண சர்ச்சை குறித்து நடிகை அபிநயா ஓபன் டாக்
மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன் வாழ்நாள் கனவு நனவாகி உள்ளதாக நடிகை அபிநயா கூறி உள்ளார்.
9:03 AM
கைது செய்யப்படுகிறாரா சீமான்.? நடிகை விஜய லட்சுமிக்கு ‘பயம்’ காட்டும் நாம் தமிழர் கட்சி - குவியும் புகார்
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9:00 AM
நல்ல வேள என்னோட அனகோண்டாவுக்கு எதுவும் ஆகல... சர்ச்சைக்குரிய டயலாக்கின் பின்னணி என்ன? விஷால் விளக்கம்
மார்க் ஆண்டனி படத்தில் அனகோண்டா டயலாக் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
8:43 AM
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!
ரூபாய் 397க்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை 150 நாட்கள் வேலிடிட்டி பெறும் பிஎஸ்என்எல் திட்டம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
8:24 AM
LIC Scheme : ஒரே எல்ஐசி பாலிசி.. ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் - எந்த திட்டம்.? எப்படி.?
எல்ஐசியின் இந்த பாலிசியில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அது எந்த திட்டம், எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
7:31 AM
நைட்டானவே ஃபுல் மப்புல வந்து ஒரே டார்ச்சர்! கொதிக்கும் எண்ணெய்யை அந்த இடத்தில் ஊற்றிய மனைவி.! கணவர் பலி.!
திண்டுக்கல்லில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மனைவி கொலை ெசய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:12 AM
அதிமுக ஆலோசனை கூட்டத்தின் தேதியை மாற்றிய இபிஎஸ்.. இதுதான் காரணமா?
சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3:42 PM IST:
புதிய எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், சிறந்த டாப் 5 மின்சார கார்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
3:32 PM IST:
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பற்றி இயக்குனர் அட்லீ பேசியதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது குறித்து சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.
3:16 PM IST:
தற்போது பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
2:40 PM IST:
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது
1:20 PM IST:
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன
1:19 PM IST:
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
1:18 PM IST:
திமுக எம்.பி., கனிமொழி முன்னெடுக்கும் வினாடி வினா போட்டிக்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்
12:56 PM IST:
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 40வது எபிசோட்.
12:27 PM IST:
ஆதார் அட்டை தொடர்பான இந்தப் பணியை செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் செய்து முடிக்கவும். இல்லையெனில் பின்னர் நஷ்டம் ஏற்படும்.
11:51 AM IST:
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்எல்ஏவின் மகன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
11:51 AM IST:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியிலுள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11:34 AM IST:
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி. கேஸ் சிலிண்டருக்கு 475 ரூபாய் மானியம் கிடைக்கும். மேலும், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட தானியங்கள் கிடைக்கும்.
11:33 AM IST:
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
11:08 AM IST:
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
11:05 AM IST:
50 எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி84, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, விவரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
10:54 AM IST:
சானாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன
10:54 AM IST:
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்
10:11 AM IST:
கோத்தகிரியில் வாகனம் மோதி காட்டு மாடு குட்டி உயிரிழந்தது. குட்டி இறந்தது தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் குட்டியை தேடி ஓடிய தாய் காட்டு மாட்டின் பாசம் காண்போரை கண் கலங்கச் செய்தது.
9:49 AM IST:
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
9:36 AM IST:
மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன் வாழ்நாள் கனவு நனவாகி உள்ளதாக நடிகை அபிநயா கூறி உள்ளார்.
9:03 AM IST:
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9:00 AM IST:
மார்க் ஆண்டனி படத்தில் அனகோண்டா டயலாக் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
8:43 AM IST:
ரூபாய் 397க்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை 150 நாட்கள் வேலிடிட்டி பெறும் பிஎஸ்என்எல் திட்டம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
8:24 AM IST:
எல்ஐசியின் இந்த பாலிசியில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அது எந்த திட்டம், எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
7:31 AM IST:
திண்டுக்கல்லில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மனைவி கொலை ெசய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:12 AM IST: