மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி ! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு மற்றும் விளக்கம் !

Published : Nov 06, 2026, 07:02 PM IST

சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் (Women Self-Help Groups) பொருளாதாரத்தைச் உயர்த்தும் நோக்கில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு (Bank Linkage) உதவிகளைத் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் நிதி சார்ந்த சுதந்திரத்தையும், சுயசார்பையும் அடைந்து வருவது குறித்து விரிவாகப் பேசினார். இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள், வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சுயஉதவிக் குழுப் பெண்கள் கலந்துகொண்டனர்.

03:57வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
04:10மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !
03:01திருச்சியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு !
04:10திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!
04:32பெரியார் அறிவியல் மையத்தில் விண்வெளி வீரன் யூரி ககாரின் சிலை திறக்கப்பட்டது !
08:22கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
05:14அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
07:28ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: மதுரையில் தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
07:22மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹3000 கோடி கடன் உதவி: மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி !