முதலிரவு நடப்பதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது தெரியுமா...?

First Published Jan 1, 2018, 5:01 PM IST
Highlights
why new couples missed ti fulfill the first night


திருமணம் முடிந்து முதலிரவில்,தம்பதிகளின் கூடல் என்பது எல்லோரும் எதிர்பார்க்க கூடியது தான் .

ஆனால் அன்றைய கால கட்டத்தில்,முதலிரவு என்ற வார்த்தைக்கே பல பேருக்கு வெட்கம் வரும்...அது குறித்து புரிதல் இருந்தது...பெரிய  எதிர்பார்ப்பு இருந்தது...

ஆனால் இன்றோ,முதலிரவு என்பது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது கிடையாது...

இன்னும் சொல்லப்போனால் முதலிரவு அன்று பல தம்பதிகள் வெறும்  வார்த்தை ஜாலம் பேசி விட்டு உறங்கி விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

காரணம்

காதலிக்கும் போது பழகியதால் அது குறித்த வெட்கம் பெரிய  அளவில் ஆர்வம் இல்லாமல் போகிறது

திருமணம் முடிவுற்ற பின், சோர்வு காரணமாக குட் நைட் சொல்லிவிட்டு தூங்குகின்றனர்களாம்.

சமீபத்தில்,முதலிரவில் புதுமண தம்பதிகள் உறவு வைத்துக் கொள்கிறார்களா இல்லையா என்பதை  பற்றிய மேற்கொள்ளப்பட்டது  

அதில்52 % புது மண தம்பதிகள் முதலிரவு அன்று உறவில் ஈடுபடுவது  கிடையாதாம்

இதே போன்று பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றால்,ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள சில நாட்கள் எடுத்துக்கொண்டு பின்னர் தான் உறவு வைத்துக்கொள்வதாக தெரிகிறது

இன்னொரு முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மாப்பிள்ளை சக நண்பர்களுடன் சேர்ந்து பேச்சுலர் பார்டி கொடுப்பார்கள் அல்லவா...அந்த பார்டியில் மாப்பிள்ளையும் குடித்துவிட்டு சந்தோஷ  களைப்பில் இருப்பார்...இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது

ஒரு சில தம்பதியினரை பார்க்கும் போது, மணமகளுடைய மனநிலைக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல், மாப்பிள்ளை முதல் இரவு அன்றே உறவு  வைத்துக்கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது

மற்ற சில தம்பதிகள்,மூன்று அல்லது நாட்கள் கழித்து உறவில்  ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

click me!