Missing  

(Search results - 132)
 • clare

  life-style18, Mar 2020, 8:08 AM IST

  கொரோனாவை விரட்டுவது எளிது.! கொரோனாவில் இருந்து தான் எப்படி மீண்டேன் என விளக்குகிறார் சீனியர் டாக்டர் கிளார்!

  பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா  வைரஸை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்  பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா.அவர் கொரோனாவில் இருந்து எப்படியெல்லாம் மீண்டார் என்று தன்னுடைய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 • mkmuthukumar

  crime12, Mar 2020, 11:03 PM IST

  கீழே கிடந்த 80 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு குவியும் பாராட்டுகள்.!!

  மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.80,000 பணத்தை போலீஸில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு மதுரை மக்களிடம் இருந்து பாராட்டுகள்  குவிந்த வண்ணம் இருக்கிறது.
   

 • pooja kumar

  Gallery19, Feb 2020, 4:40 PM IST

  ஆழ்வார்பேட்டை ஆண்டவரை 43 வயதில் மயக்கிய இந்த நடிகை யார் தெரியுமா..? கிளுகிளுப்பான போட்டோஸ்..!

  அமெரிக்க குடியுரிமை பெற்று காதல் ரோஜாவே படத்தில் நடித்தவர். கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்து உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து ஜோடி போட்டாலும் கமலின் நிஜவாழ்க்கை உத்தம வில்லி இந்த நடிகைதான்.  சினிமாவையும் தாண்டி கமல் எங்கு சென்றாலும் பொதுவெளியில் கூட இந்த நடிகையின் இடுப்பை இறுகப்பிடித்தபடிதான் போஸ் கொடுப்பார். 

 • madurai kamarajar university

  Madurai12, Feb 2020, 9:26 PM IST

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; அன்புசெழியனை பழிவாங்க நடத்திய நாடகம்..!! அம்பலமானது எப்படி.??

  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் இயங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் வரிசை கட்டி நிற்கிறது.

 • क्या है कोरोना वायरसः एक वायरस का ऐसा समूह है जो पक्षियों, स्तनधारी पशुओं और इंसानों में कई तरह की बीमारियां पैदा कर सकता है। इसका नाम कोरोना वायरस इसलिए रखा गया, क्योंकि इसको इलेक्ट्रॉन माइक्रोस्कोप से देखने पर इसकी सतह कुछ ऐसी दिखाई देती है जैसा कि हमारे सूर्य के चारों तरफ का चमकदार कोरोना हो।

  world12, Feb 2020, 3:38 PM IST

  உண்மை சொன்னால் அதோ கதிதான்... கொரோனாவை விட கொடூர முகத்தை காட்டும் சீன அரசு..!

  சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 44 ஆயிரத்து 113 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வைரஸ் நோய்க்கு பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. 

 • Yamini bhaskar

  Gallery3, Feb 2020, 6:50 PM IST

  என்னா இடுப்பு மடிப்பு... எப்படியொரு மடிப்பு..? சொக்கிப்போய் கிடக்கும் ரசிகர்கள்..!

  தற்போது தமிழக இளைஞர்களின் மனதில் மெல்லமெல்ல குடியேறி கொண்டிருக்கிறார் நடிகை யாமினி பாஸ்கர். முன்னோடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
  இப்படி ஒரு படம் வந்ததே இந்த செய்தி படிக்கும் போது தான் உங்களுக்கு தெரிய வந்திருக்கும். ஆனால் தெலுங்கு சினிமாவில் யாமினி பாஸ்கர் படு ஃபேமஸ். தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் இடுப்பின் மடிப்பு விழுந்த ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர்.

 • ஈர உடையில் அனுஷ்கா

  cinema3, Feb 2020, 3:12 PM IST

  தப்பு தப்பா கணக்கு போட்ட அனுஷ்கா…!! ரியல் எஸ்டேட்டில் சம்மட்டி அடிவாங்கினாரா..?

  தெலுங்கானா பிரச்சனை தலை தூக்கிய போது இனி சொத்துக்களின் விலை இறங்கு முகமாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் பயமுறுத்தியதும் பத்துக்கோடி மதிப்புள்ள சொத்தை வெறும் ஐந்து கோடிக்கு விற்றுவிட்டார். அ

 • Tamannah

  Gallery29, Jan 2020, 7:13 PM IST

  ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நடந்தது என்ன..? தமன்னாவின் தாராளத்தால் தவிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..!

  பொருத்தமா மாப்பிள்ளை கிடைச்சா உடனே கல்யாணம்தான் என்று தன் கல்யாண செய்தி குறித்த கேள்விக்கு அடிக்கடி வெட்கப்படும் தமன்னாவுக்கு, சினிமா ஷட்டர் குளோஸ் ஆனால்தானே அந்த நல்ல விஷயம் நடக்கும்? லெஜன்ட் சரவணா அண்ணாச்சி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது தமன்னாதான். நயன், காஜல், கீர்த்தி சுரேஷ் என்று ஏரியாவில் பட்டாம்பூச்சிகளாக திகழ்கிற அத்தனை பேருக்கும் வலை வீசிய அருள், அவர்களிடமிருந்து வந்த பதில்களால் அப்செட் ஆனது தனிக்கதை. ஆனால் கடைசியில் அந்த தங்க சிறகை கைப்பற்றி விட்டார். இதற்காக தமன்னாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஐந்து சி என்கிறது இன்டஸ்ட்ரி! புகைப்படங்களை கடந்து போய் கடையில் பாருங்கள் அந்த ராஜரகசியத்தை...

 • tollgate damage

  Chennai28, Jan 2020, 11:20 AM IST

  '18 லட்சம் பணத்தை காணோம்'..! திடீரென பதறும் சுங்கச்சாவடி ஊழியர்கள்..!

  சுங்கச்சாவடி தாக்கப்பட்ட பிறகு மொத்தம் இருக்கும் 12 பூத்கள் மற்றும் சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்தும் ரூ.18 லட்சம் காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதுதொடர்பாக வழக்குபதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 • missing

  Chennai27, Jan 2020, 12:58 PM IST

  10 லட்சம் பணம், குழந்தைகளுடன் மாயமான மனைவி..! கணவர் பரிதவிப்பு..!

  சென்னை அருகே நகை, பணம் மற்றும் குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் காணாமல் போயிருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 • Nidhhi Agarwal

  Gallery25, Jan 2020, 4:46 PM IST

  பிரபல நடிகருடன் காட்டுக்குள்ள... புரண்டு நெளிந்த கவர்ச்சி நடிகை..!

  மாடலிங்கில் இருந்த இவருக்கு பாலிவுட்டில் இருந்து ஆஃபர் வர, `முன்னா மைக்கேல்' என்ற படத்தில் டைகர் ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நிதி அகர்வால். அடுத்து நாக சைதன்யாவுடன் `சவ்யசாச்சி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானர். அகிலுடன் `மிஸ்டர் மஜ்னு', பூரி ஜெகன்நாத் இயக்கிய `ஐஸ்மார்ட் ஷங்கர்' என தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெயம் ரவியின் 25-வது படமான `பூமி' படத்தில் நடிக்க வைத்துள்ளார், இயக்குநர் லக்‌ஷ்மன். நிதிஅகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டவே மாட்டார். 

 • Gehana Vasisth

  Gallery23, Jan 2020, 6:49 PM IST

  படுக்கையறை நடிகைக்கு வந்த ஹார்ட் அட்டாக்... பதற வைக்கும் புகைப்படங்கள்..!

  கவர்ச்சி காட்டியே வசியம் செய்பவர் நடிகை கெஹனா வசிஸ்த். 26 வயதான இந்த மாடர்ன் மங்கை காட்டும் கவர்ச்சியால் சமூக வலைதளங்களே சூடேறி கிடக்கிறது எப்போதும். போபால் நகரை சேர்ந்தவர் மாடலாகவும்,  ஹிந்தி சீரியல்களிலும் நடித்து மோகத்தீ மூட்டுகிறார். மிஸ் பிகினி பட்டத்தையும் வென்றவர். அட படுக்கையறை காட்சிகள், நிர்வாண போஸ் கொடுப்பது எல்லாம் இவருக்கு உடல் வந்த கலை. இந்தப்புகைப்படங்களை பார்த்தாலே புல்லரித்து புளங்காகிதம் அடைந்துவிடுவீர்கள். 

  இப்படி இதயத்தை பலவீனப்படுத்தும் கவர்ச்சி காட்டும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மறுபிறவியில் வந்து மீண்டும் கவர்ச்சி கிக் ஏற்றுகிறார். 

 • avadi

  Chennai21, Jan 2020, 4:06 PM IST

  ஆவடியில் அதிர்ச்சி..! 10ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்..!

  ஆவடி பெண்கள் பள்ளியில் படித்து வரும் 10ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

 • Divyabharathy

  Gallery1, Jan 2020, 12:52 PM IST

  செப்பு சிலையாட்டம் என்ன ஒரு அழகு..? கவர்ச்சி போட்டோவை போட்டு முகநூலில் மயக்கும் அழகி..!

  கவர்ச்சி போட்டோக்ளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பல நடிகைகள் வாய்பை தட்டிபறித்து வருகின்றனர். இந்த முறையில் தற்போது பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கோயம்புத்தூரை சேர்ந்த சூப்பர் மாடல் திவ்யாபாரதி . இவர் ஜீ.வி. பிரகாஷின் 'பேச்சிலர்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

  இது கவர்ச்சி போட்டோ சூட் ட்ரெண்ட். ஒருவர் மாற்றி ஒருவர் தங்களது அழகை வெளிப்படுத்துவதில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஓரளவிற்கு பலன் அடைந்தாலும் அதை பார்க்கும் இளவட்டங்கள் தான் முழுமையான பலன் அடைகிறார்கள். இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர் இன்றைய நடிகைகள்.

 • খোয়া গিয়েছে নিজের প্রিয় পোষ্য

  life-style23, Dec 2019, 6:32 PM IST

  காணாமல் போன ரூ.8 கோடி மதிப்புள்ள நாய்... கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்..!

  8 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நாயை காணவில்லை அதை கண்டுபிடித்து தரவேண்டும் என பெங்களூருவில் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.