விஞ்ஞானிகளையே ஆச்சரியப்படுத்திய நம் முன்னோர்! மின்சாரம் இல்லாமல் இயங்கும் டேபிள் பேன் வீடியோ!

Oct 19, 2018, 3:05 PM IST

மின்சாரம் இல்லாத காலங்களில், பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியை மட்டும் தான் முன் முனோர்கள் பயன் படுத்தினார்கள் என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.... ஆனால் அது உண்மையல்ல 1880 களிலேயே டேபிள் பேன் போன்ற ஒரு விசிறியை அதுவும் மின்சாரம் இல்லாமல் இயங்க வைத்து காற்று வாங்கியுள்ளனர் நம் முன்னோர்கள். இது இப்போதைய மனிதர்களை மற்றும் அல்ல அமெரிக்கா விஞ்சானிகளையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.