ஒரு நாளைக்கு 5 முத்தம் போதும்....! அப்புறம் இது....

First Published Jan 22, 2018, 3:46 PM IST
Highlights
5 kisses per day must and 2 times sex


ஒரு நாளைக்கு 5 முத்தம் போதும்....! அப்புறம் இது....

வளமான வாழ்வில் அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த தம்பதிகள்  என்றும் சண்டை இல்லாமல் வாழ்க வாழ்கையில் இது மட்டுமே முக்கியம் இல்லை...ஆனால் இது ரொம்ப ரொம்ப முக்கியம் தான்  என்கிறார்கள் விவரம் தெரிந்த ஆய்வாளர்கள்..

ஒரு நாளைக்கு 5 முத்தம்

திருமணமான தம்பதிகள் ஒருநாளைக்கு குறைந்தது 5 முறை முத்தமாவது கொடுத்துக்கொள்ள வேண்டுமாம்....

அதுவும் கண் விழித்தவுடனே,முத்தம் கொடுத்து வாழ்க்கை  ஆரம்பித்தால் அன்றைய  தினம்  மிக அழகாக இருக்குமாம்  அவர்களுக்கு...

அதாவது மலை போல பிரச்சனை இருப்பது கூட பணி போல  உருக செய்து விடுமாம்...அந்த அன்பு என்ற முத்தத்தால்...

முத்தம் யாருக்கெல்லாம் கொடுக்கலாம்....

முத்தம் என்பது அழகான ஒரு கலை என்றே கூறலாம்.... முத்தத்தில் பல வகைகள்  இருந்தாலும்....பொதுவாகவே முத்தம் என்பது அன்பாக கொடுப்பதை தான் பொருள்பட வைக்கிறது.

அம்மா, அப்பா, அக்கா தங்கை தம்பி, தோழி, நண்பர்கள் என  யாருக்கும் முத்தத்தை அன்பாக கொடுக்கிறார்கள்...

ஆதலால் முத்தம் என்பது அன்பை குறிக்கும்..ஆனால் லிப் டு லிப் முத்தம் என்பது தம்பதிகள் கொடுக்கலாம்.....மற்றவர்கள் யாருக்கு  கொடுத்தாலும் நெற்றியிலோ அல்லது கையிலோ அல்லது கன்னத்திலோ கொடுக்கலாம்.

தம்பதிகள்

இன்றைய கால கட்டத்தில் வேலைப்பளு காரணமாக  தாம்பத்யமும் குறைவு, முத்தமும் குறைவு என்றாகி விட்டது....இது போன்று இல்லாமல்,தினமும் குறைந்தது 5 முறையாவது முத்தம் கொடுத்து, வாரத்தில் 2 முறையாவது தாம்பத்யத்தில் இருந்தால் தான், என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக செல்லுமாம்  தம்பதிகளுக்கு....! இல்லையென்றால் வேறு சில காரணங்கள் காட்டி பல முறை சண்டை சச்சரவுகள்  நிலவுமாம்...

தாம்பதயத்தில் ஈடுபடுவதால் உடல் நலமும் நன்றாக இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது

click me!