மஞ்சள் பூசி விளையாடும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி: கோலாகலமாக நடந்த உறவினர்கள், நண்பர்களின் நலங்கு வைபவம்!
First Published | Jan 27, 2023, 8:56 PM ISTகேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மஞ்சள் பூசி விளையாடும் நலங்கு வைபவம் நடந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.