Relationship: பெண்கள் செக்ஸில் வேற லெவல் இன்பம் பெற...காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா

First Published Jul 3, 2022, 2:24 PM IST

Relationship Tips: செக்ஸில் வேற லெவல் இன்பம் பெற, காமசூத்ரா புத்தகத்தில் பெண்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் சிறப்பு குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

Relationship Tips:

காமசூத்ரா, ஆண் மற்றும் பெண் இருவரும் சிறந்த பாலியல் உறவுகள் பற்றி பல நுட்பங்களை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த புத்தகத்தில் பெண்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் சிறப்பு குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சுகாதாரம் மற்றும் சீர்ப்படுத்தல் போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

Relationship Tips:

ஆன்மீகத்தில் நிரம்பிய, காமசூத்ரா இன்பம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பிய வாழ்க்கையின் சிற்றின்ப பகுதியை அடிப்படியாக கொண்டுள்ளது. இது  கிளர்ச்சி, காமம், சிற்றின்பம் மற்றும் இன்பம் உள்ளிட்ட உடலுறவு மட்டுமல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட பல ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பெறவும் அனுமதிக்கிறது.  எனவே, உங்கள் பாலியல் வாழ்க்கையில் பெண்கள் தங்கள் கூட்டாளரை கவர்ந்திழுக்க என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது காமசூத்ராவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.
 
 

Relationship Tips:

பாலியல் உறவில் உச்சக்கட்டம்:

பாலியல் உறவில் ஆண், பெண் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், செக்ஸ் வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்க தொடங்குகிறது. உடலுறவில் ஈடுபடும் போது, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போக வேண்டும். எல்லை மீறிய விளையாட்டு, ஆண் பெண் இருவருக்கும் ஒருவித சிற்றின்பத்தை கொடுக்கும்.  

மேலும் படிக்க....Relationship Tips: ஆண்களே உஷார்...பெண்கள் இந்த காரணத்தில் தான் தங்கள் கள்ள உறவை மறைக்கிறார்களாம்..?

Relationship Tips:

சிகை அலங்காரம்:

உடலுறவுக்கு முன் செய்யப்படும் சிகை அலங்காரம் உங்கள் பாலியல் உறவுகளில் ஒரு புதிய ஆற்றலை நிரப்ப முடியும். சிகை அலங்காரம் உங்கள் கணவரை உங்களை நோக்கி ஈர்க்க வைக்கிறது. அதனால்தான் உடலுறவின் போது உங்கள் முடியை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்று காம சூத்திரம் கூறுகிறது. ஏனென்றால், நெருக்கமாக இருக்கும்போது,​​ நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் துணை உங்களிடம் ஈர்க்கப்படுவார்.
 

Relationship Tips:

அடிவயிற்றை சுத்தம் செய்யுங்கள்:

முதலில் நீங்கள் உங்கள் அடிவயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அழுக்கான அடிவயிற்று உங்கள் பாலியல் உறவை கெடுக்கக்கூடும். ஆண்களும் தெளிவான அடிவயிறு இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள். எனவே உடலுறவிற்கு முன்பு அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்த்துவிடுங்கள்.

Relationship Tips:

ஆடை தேர்வு:

உங்கள் உள் ஆடைகள் உங்கள் பாலியல் உறவின் ஒரு முக்கிய அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவே உங்கள் கூட்டாளரை உற்சாகப்படுத்தி, உங்களிடம் வரும் படி கட்டாயப்படுத்தும். எனவே அவற்றை கவனமாக தேர்வு செய்யவும். இது உங்களுக்கு பாலியல் ஆர்வத்தை தூண்டும். உங்களுக்கு இரு மடங்கு இன்பத்தை தரும். உடலுறவில் முழு திருப்தியை ஏற்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.

மேலும் படிக்க....Relationship Tips: ஆண்களே உஷார்...பெண்கள் இந்த காரணத்தில் தான் தங்கள் கள்ள உறவை மறைக்கிறார்களாம்..?

Relationship Tips:

கை, கால்களில் முடி இருக்க கூடாது:

கை, கால்களில்  தேவையற்ற முடி இருந்தால், அவற்றை அகற்றி சுத்தமாக வைத்திருங்கள். ஏனெனில், ஆண்கள் எப்போதும் சுத்தமான சருமம் கொண்ட பெண்கள் மீது அதிகம் ஈர்க்கப்படுவார்கள், இதற்காக நீங்கள் வேக்ஸையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க....Relationship Tips: ஆண்களே உஷார்...பெண்கள் இந்த காரணத்தில் தான் தங்கள் கள்ள உறவை மறைக்கிறார்களாம்..?

click me!