எடை இழப்புக்கு பூண்டு சாப்பிடுவது எப்படி?
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேறும். இது கல்லீரலுக்கும் நல்லது. உடல் எடையை குறைக்க, தினமும் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: தினமும் 2 பல் பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் உங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!
முக்கிய குறிப்பு- சில சுகாதார நிலைகளில் பச்சை பூண்டு சாப்பிடுவது தடைசெய்யப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அதை உணவில் சேர்க்கும் முன், ஒரு முறை நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.