இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற பல முக்கிய வைட்டமின்கள் உள்ளன. இந்த பருப்பு மிகவும் மிருதுவானது மற்றும் மென்மையானது. இது மிகக் குறைந்த கொழுப்பு மற்றும் எடை இழப்பு செய்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, பொட்டுகடலையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.