வெறும் 2 மாதங்கள் இப்படி நடங்க!! உடல் எடை தாறுமாறா குறையும்

Published : Jun 09, 2025, 08:21 AM IST

தினமும் 7,000 அடிகள் நடப்பதால் உடலுக்குள் நடக்கும் அற்புத மாற்றங்களை இங்கு காணலாம்.

PREV
14

Health Benefits of 7000 Steps Daily : நடைபயிற்சி அனைத்து வழிகளிலும் உடல் நலத்திற்கு உதவக்கூடிய பயிற்சியாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி அவசியமானதாகும். வார இறுதி நாட்களும் நடக்க வேண்டும். நீங்கள் 10 ஆயிரம் காலடிகள் நடக்காவிட்டாலும் 7,000 அடிகள் நடக்கலாம்.

24

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும். மனநிலையை மேம்படுத்துவதோடு, ஆற்றல் மட்டங்களையும் அதிகரிக்கும். நாள்பட்ட நோய்களான இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மூட்டு, தசை ஆரோக்கியத்தை ஆதரிக்கும். தினமும் 5,000 அடிகள் நடப்பது நல்லது. சாப்பிட்டதும் நடப்பது சர்க்கரை அளவைக் குறைக்கும். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

34

உடலுக்கு உடற்பயிற்சியை தவிர நடைபயிற்சி அத்தியாவசியமானது. உடலுக்கு தேவையான இயக்கம், ஆற்றல், தூக்கத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்த நடைபயிற்சி ஆதரவளிக்கிறது. எந்த தடையும் இல்லாமல் தினமும் 7 ஆயிரம் காலடிகள் நடப்பது உடல் எடையை குறைத்து பல நோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது.

44

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றை குறைப்பதோடு, மன நலனையும் மேம்படுத்தும். நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories