Yashika Anand Hot: எல்லை மீறிய யாஷிகா ஆனந்த்..! இளசுகளை உச்சு கொட்ட வைக்கும் போட்டோஷுட்..

First Published May 2, 2022, 12:16 PM IST

Yashika Anand hot: கவர்ச்சி அலப்பறைகளை ஆரம்பித்த உள்ள யாஷிகா, கண் கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி  ரசிகர்களை மிரள வைத்துள்ளார். 

yashika-aannand

கடந்த 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங், சினிமா என இரட்டை துறையில் பிசியாக வலம் வருபவர்.

yashika-aannand

இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி இளம் நெஞ்சங்களின் மனதை கொள்ளை கொண்டவர். தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
 

yashika-aannand

இவருடைய கவர்ச்சி பார்த்த இயக்குநர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க,  ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். 

yashika-aannand

பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தார். 

yashika-anand

அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றிய யாஷிகா, மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் படு பிசியாக நடித்து வந்தார்.
 

yashika-anand

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் படுகாயம் அடைந்த யாஷிகா அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார்.

yashika-anand

6 மாத இடைவெளிக்கு பிறகு உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கம் பேக் கொடுத்துள்ளார்.

yashika-anand

தற்போது, மீண்டும் கவர்ச்சி அலப்பறைகளை ஆரம்பித்த உள்ள யாஷிகா, கண் கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி  ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
 

click me!