Lust Horoscope : யாருக்கெல்லாம் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும் தெரியுமா? ஜோதிடர்கள் சொன்ன சீக்ரெட்..

First Published Apr 3, 2024, 5:13 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின் படி யாருக்கெல்லாம் காம உணர்வு அதிகமாக இருக்கும் தெரியுமா? 

காமம் என்பது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் இன்றியமையாத செயல்முறையாகும். மனிதர்களுக்கும் அப்படித்தான். உடலுறவு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆனால் காமம் அளவுக்கு மீறி சென்றாலும் பிரச்சனை தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி யாருக்கெல்லாம் காம உணர்வு அதிகமாக இருக்கும் தெரியுமா? 

பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் மற்றும் பார்வைகளுக்கு ஒருவரின் செயல்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் ராசி என்பது உடலாகவும், லக்னம் என்பது உயிராகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் ஒருவரின் லக்னம் தான் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் ஒருவருக்கு காம உணர்வு அதிகம் ஏற்படுவதற்கு உடல் சூடு முக்கிய காரணியாகும். அதாவது உஷ்ணத்தை உருவாக்கும் கிரகங்களான சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியவை ஒருவருக்கு காம எண்ணங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.கும்.

எனவே ஒருவரின் ஜாதகத்தில் சூரிய பகவானின் ராசி, நட்சத்திரம் அல்லது லக்னம் இருந்தாலோ அல்லது செவ்வாய் பகவானின் ராசி, லக்னம் இருந்தாலோ சுக்கிர பகவானின் ராசி நட்சத்திரங்கள் அமைந்துவிட்டால் அவர்களுக்கு காம உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.க இருக்

சந்திரனின் லக்னம் மற்றும் ராசியாக கடகம் உள்ளது. குருவின் லக்னம் ராசியாக தனுசு மற்றும் மீனம் உள்ளது. இவர்களுக்கு காம உணர்வுகள் அதிகமாக இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்கமாட்டார்கள். குருவின் லக்னம் ராசியாக மீனம், தனுசு உள்ளது. 

புதனின் லக்னம், ராசிகள், சனி பகவானின் லக்னம் ராசிகளுக்கு காம உணர்வு இருந்தாலும் அது ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும். குரு பகவானுக்கும் சுக்கிரனுக்கும் திரிகோண அமைப்பு இருந்தால் கண்டிப்பாக காம உணர்வு அதிககமாக இருக்கும். அதே போல் சுக்கிரனுக்கு 12-ம் இடத்தில் புதன் இருந்தால் கண்டிப்பாக காம உணர்வுகள் அதிகமாக இருக்கும். 

எனினும் இந்த கிரக அமைப்புகள் நீர் ராசி உடன் சேர்ந்திருந்தால் காம எண்ணங்கள் குறைந்துவிடும். உதாரணமாக நெருப்பு கிரகமான செவ்வாய் நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனம் ராசியில் இருந்தால் அவரின் பலம் குறைந்துவிடும்.

ஆனால் அதற்கு மாறாக மேஷம், சிம்ம, தனுசு, துலாம், மிதுனத்தில் இருந்தால் செவ்வாயில் பலம் முழுமையாக இருக்கும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் ஒன்றாக இருந்தால் காம உணர்வுகள் அதிகமா

click me!