Malavika : கடல் கன்னியா? இல்ல கவர்ச்சி கன்னியா? மாளவிகாவின் பிகினி போட்டோஸ் பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள்

First Published Apr 15, 2024, 3:19 PM IST

தங்கலான் பட நாயகி மாளவிகா மோகனன் பிகினி உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படு வைரலாகி வருகிறது.

malavika mohanan

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகாவுக்கு அடுத்த படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் தான் மாளவிகா மோகனன் தமிழில் ஹீரோயினாக நடித்த முதல் படமாகும். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்த நிலையில், படிப்படியாக பாலிவுட் பக்கம் சென்றார் மாளவிகா. 

அங்கு பிசியான அவர், பின்னர் தங்கலான் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் சீயான் விக்ரம், பூ பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... DJD : டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனல்! நடனத்தால் நடுவர்களை மெர்சலாக்கி லட்சக்கணக்கில் பரிசுகளை வென்றது யார் தெரியுமா?

தங்கலான் படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் மாளவிகா. இப்படத்தின் மூலம் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, தற்போது பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

malavika mohanan in Bikini

அந்த வகையில் தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கண்ணாடி முன்னாடி நின்று எடுத்து அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அந்த உடையில் கடல் கன்னி போல் இருப்பதாக வர்ணித்து வருகின்றனர். 

malavika mohanan Bikini Photos

மாளவிகா வெறும் 2 பிகினி புகைப்படங்களை மட்டும் பதிவிட்டுள்ளதால், இது டிரைலர் தான், மெயில் பிக்சர் இனிமே தான் வரும் என்று கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்...  பிரமாண்டமாக நடந்த ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் திருமணம்! ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

click me!