கர்நாடகாவில் பிறந்து கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை தான் அக்ஷிதா போபையா. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்திருந்த இவர், அதே ஆண்டு தமிழ் சீரியல் உலகில் ஒளிபரப்பாக தொடங்கிய "கண்ணான கண்ணே" என்கின்ற நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.
33
Akshitha bopaiah photos
அதேபோல ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி வந்த "தமிழும் சரஸ்வதியும்" நாடகத்தில் இவர்கள் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த இரண்டு நாடகங்களும் தற்போது முடிந்துவிட்ட நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
சீரியலில் என்னதான் கோமிலியாக நடித்தாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு சில நேரம் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார் அக்ஷிதா போபையா.