'கோட்' படத்தில் விஜய் த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட மட்ட வீடியோ பாடல் வெளியானது!

Published : Sep 23, 2024, 04:47 PM IST

தளபதி விஜய் நடிப்பில், செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான கோட் படத்தில் இடம் பெற்ற, மட்ட வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து, சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்த 'கோட்' திரைப்படம், தற்போது வரை சில திரையரங்குகளில் ஓடி கொண்டிருந்தாலும், வரும் வாரத்தில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகும் என  கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா  நடித்திருந்தாலும்... தளபதி விஜய் திஷாவுடன் மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் ரீச் ஆனதை விட விஜய் - த்ரிஷா ஜோடி போட்ட ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. தற்போது இந்த பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், அதிக அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.
 
 

03:58அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!
01:52நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
02:15பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
03:50இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!
02:40ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
02:32கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!
01:43'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
02:23ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !
03:03ரஜினி, கமலையே வியக்க வைத்த வசூல் சக்கரவர்த்தி! இயக்குநராகத் தொடங்கி நாயகனாக உயர்ந்தவர்
02:41வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
Read more