மகனை வைத்து ஜெயம் ரவி போட்ட பிளான்? ஆர்த்தியுடன் மோத தயாரான ஜெயம் ரவி!

Published : Sep 23, 2024, 04:27 PM IST

ஜெயம் ரவியின் மகன்கள் தற்போது, ஆர்த்தியிடம் உள்ள நிலையில் அவர்களை மீட்டே தீர வேண்டும் என முழு முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 

பல வருடமாக சண்டை... சச்சரவோடு வாழும் கணவன் மனைவி கூட பிரிந்து செல்வதை பற்றி ஜோசிக்காத நிலையில், கடந்த வருடம் வரை ஒற்றுமையாக இருந்த ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட பிரச்சனை விவாகரத்து வரை வந்துள்ளது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் பிள்ளைகளுக்காகவாது சேர்ந்து வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம் மட்டும் அல்ல, ஆர்த்தி - ரவியின் பெற்றோர் விருப்பமும் இது தான்.

இவர்கள் பிரச்னையை சரி செய்ய, இரு வீட்டு பெரியோர்களும் கலந்து பேசி... அறிவுரை வழங்கிய பின்னரும், ஆர்த்தி - ரவி பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தி தரப்பில் ஜெயம் ரவி மீது தான் முழுக்க முழுக்க தவறு என்று கூறி, பாடகியின் காதல் வலையில் ஜெயம் ரவி இருப்பதாக ஆர்த்தி கூறி உள்ளார். ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி மீது உள்ள குற்றம் என்ன என்பதை தெரியப்படுத்த வில்லை என்றாலும், குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தியின் பிள்ளைகள் இருவரும் ஆர்த்தியுடன் உள்ள நிலையில்... தன்னுடைய பிள்ளைகளை ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி மீட்க போராடி வருவதாக கூறப்படுகிறது. இது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
 

06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
Read more