Sukran Peyarchi: இன்று சுக்கிரன் மேஷ ராசியில் பிரவேசம்! யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? இன்றைய ராசி பலன்கள்

First Published May 23, 2022, 5:00 AM IST

Sukran Peyarchi 2022 Palangal: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் இன்று அதாவது 2022 மே 23ஆம் தேதி மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில் சுக்கிரன் அருளால் ஆசி பெறப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெறித்து கொள்வோம்.

sukran peyarchi 2022 palangal

Sukran Peyarchi 2022 palangal:

ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் இன்று அதாவது 2022 மே 23ஆம் தேதி மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் நுழைகிறார். இப்பெயர்ச்சியால்  சில ராசிகள்  சுப மற்றும் அசுப பலன்களை தருவார்கள். அப்படி, இந்த நேரத்தில் சுக்கிரன் அருளால் ஆசி பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெறித்து கொள்வோம். 

Aries Zodiac

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரனின் ராசி மாற்றம், சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 
 

sukran peyarchi 2022 palangal

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரனின் ராசி மாற்றம், தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.  ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். 

Gemini Zodiac sukran peyarchi 2022 palangal

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரனின் ராசி மாற்றம், உங்களின் சொந்த முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுப்புகள் தேவை. 

Cancer Zodiac sukran peyarchi 2022 palangal

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரனின் ராசி மாற்றம், சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்கக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். வீடு வாங்கும் யோகம் பிறக்கும். 
 

sukran peyarchi 2022 palangal

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பான இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வாழ்வில் லாபம் கிடைக்கும். தேவையற்ற மன உளைச்சல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கை அவசியம். 

sukran peyarchi 2022 palangal

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பீர்கள். உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிலும், எச்சரிக்கை அவசியம். 

Libra

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். திருமண காரியங்கள் கை கூடும். எல்லா விஷயங்களையும் முடித்து காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். 

scorpions

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததை நினைத்த செயல்களை முடித்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 


தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு  இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி அமோகமாக இருக்கும்.உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். 

Capricorn

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு  இன்று நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி நினைத்த காரியம்சிறப்பாக முடியும். ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் வந்து போகும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

Aquarius -sukran peyarchi 2022 palangal

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி சாதமான பலன்களை கொடுக்கும். இருப்பினும்,தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

sukran peyarchi 2022 palangal

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மன கசப்பு  நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் அதிஷ்டம் உங்கள் கதவுகளை தட்டும். 

 மேலும் படிக்க ....Guru Peyarchi 2022: குரு பகவான் நேரடி அருள்..அடுத்த 7 மாதங்கள் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் 5 ராசிகள்...

click me!