Janhvi Kapoor: மனசுல அஞ்சலி பாப்பான்னு நினைப்போ! குட்டை உடையில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த ஜான்வி!

First Published May 2, 2024, 9:31 PM IST

நடிகை ஜான்வி கபூர்... கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் செய்யாமல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அறியப்படும் ரஜினி, கமல், விஜயகாந்த், போன்ற பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தென்னிந்திய மொழிகளில் பிரபலமான பின்னர் பாலிவுட் திரையுலகின் பக்கம் சென்றார்.

பாலிவுட் திரையுலகில் கால் பதித்தபோது, இவர் ஒரு தென்னிந்திய நடிகை என்கிற வேறுபாடு காட்டப்பட்டாலும்... பின்னர் பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

Ilayaraja Photo: மொரீஷியஸ் தீவில்.. கடற்கரையில் அமர்ந்து சில் வாங்கும் இளையராஜா..! வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் திரையுலக நடிகர் மிதுன் சக்கரவர்தியை இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு... ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து பிரிந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தினார்.

ஸ்ரீ தேவிக்காக தன்னுடைய முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த போனி கபூர்... ஸ்ரீதேவி 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் முறைப்படி அவர் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

Not Ajith First Choice: அஜித்துக்கு முன்பு 'தீனா' படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான்! யார் தெரியுமா?

ஸ்ரீதேவி தன்னுடைய 54 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரை தொடர்ந்து இவரின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகை தாண்டி, தென்னிந்திய திரையுலகிலும் ஜொலிக்கும் நடிகையாக மாறியுள்ளார்.

தேவரா படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி, இதை தொடர்ந்து ராம் சரணின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மிகவும் கவனமாக தன்னுடைய கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஜான்வியின் லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Music Director Death: 28 வயதே ஆகும் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

அஞ்சலி பாப்பா போல், மிகவும் குட்டையான உடையில்... முரட்டு கவர்ச்சியில் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

click me!