அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை அம்பேத்கர்..இன்று நினைவுகூறும் புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 26, 2019, 2:12 PM IST

சுதந்திர இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க 315 சரத்துக்களையும், 8 படிமங்களையும் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்து அம்பேத்கர் பேசினார். இதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்,பலத்த கரவொலி ஒலித்தது.பின்னர் அம்பேத்கரை எல்லோரும் பாராட்டினார்கள்.

அதனை தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை இந்திய அரசியல் சட்டத்தை பின்பற்றி , கடைப்பிடக்கப்பட்டு வருகிறது இது நினைவாக அரசியல் சட்டம் இயற்றி அம்பேத்காரின் சில புகைப்படம் இதோ.. 

B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
B. R. Ambedkar
undefined
click me!